Lyrics - Ullasam song yaro yar yaro, யாரோ யார் யாரோ
Ullasam song yaro yar yaro
படம்: உல்லாசம்இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, பவதாரினி
யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
"யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ"
வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே
யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ
காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ
யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ..
The topic on Lyrics - Ullasam song yaro yar yaro is posted by - Maha
Hope you have enjoyed, Lyrics - Ullasam song yaro yar yaroThanks for your time