Lyrics - Tamil thappu thaalangal, தப்பு தாளங்கள் - கண்ணதாசன்

Tamil thappu thaalangal


Film : தப்பு தாளங்கள்
Singer : SPB
Lyrics : கண்ணதாசன்

என்னடா பொல்லாத வாழ்க
அட என்னடா பொல்லாத வாழ்க
யார நெனச்சு நம்ம பெத்தாலோ அம்மா
போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா
இதுக்கு போயஈ அலட்டிக்கலாமா
இதுக்கு போயஈ அலட்டிக்கலாமா

என்னடா பொல்லாத வாழ்க

காடாறு மாதம் அப்பா
நாடாறு மாதம் அப்பா
ராஜாக்கள் கதி இதுதாம்பா
நம்ப நெல்லை தேவலையப்பா
முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு
இல்ல ஓடுற வரைக்கும் ஓடு
இதுக்கு போயஈ அலட்டிக்கலாமா
இதுக்கு போயஈ அலட்டிக்கலாமா

என்னடா பொல்லாத வாழ்க
அட என்னடா பொல்லாத வாழ்க

படிக்க ஆச வச்சேன் முடியல ஹ
உழைச்சும் பார்த்து புட்டேன் விடியல
பொழைக்க வேற வழி தெரியலே
நடந்தேன் நான் நெனச்ச வழியிலே
இதுக்கு காரணந்தான் யாரு
படைச்ச சாமிய பொய் கேளு
இதுக்கு போயஈ அலட்டிக்கலாமா
இதுக்கு போயஈ அலட்டிக்கலாமா

என்னடா பொல்லாத வாழ்க
அட என்னடா பொல்லாத வாழ்க

நான் செய்யறேன் தப்பு தண்டா
வேற வழி ஏதும் உண்ட
ஊருக்குள்ளே யோஞன கண்ட
ஓடிப்போய் என்னிடம் கொண்ட
கெடைச்ச கெடைக்கிற வரைக்கும் பாரு
பிடிச்ச திருட்டுப்பட்டம் நூறு
இதுக்கு போயஈ அலட்டிக்கலாமா
இதுக்கு போயஈ அலட்டிக்கலாமா

என்னடா பொல்லாத வாழ்க
அட என்னடா பொல்லாத வாழ்க




Film : thappu thaalangal
Singer : spb
Lyrics : kannadasan

ennada pollaadha vaazhkai
ada ennada pollaadha vaazhka
yaara nenachchu namma peththaalo amma
pogum idam onnudhaan vidungada summa
idhukku poyii alattikalaamaa
idhukku poyii alattikalaamaa

ennada polladha vaazhka
ada ennada polladha vaazhka

kaadaaru maasam appa
naadaaru maasam appa
raajaakkal kadhi idhudhaampa
nammba nelai thevalayappa
mudinja aadura varaikkum aadu
illa oodura varaikkum oodu
idhukku poyii alattikalaamaa
idhukku poyii alattikalaamaa

ennada polladha vaazhka
ada ennada polladha vaazhka

padikka aasa vachchen mudiyala ha
uzhaichchum paarththu putten vidiyala
pozhaikka vera vazhi theriyale
nadandhen naan nenachcha vazhiyile
idhukku kaaranandhaan yaaru
padachcha saamiya poi kelu
idhukku poyii alattikalaamaa
idhukku poyii alattikalaamaa

ennada polladha vaazhka
ada ennada polladha vaazhka

naan seiyaren thappu thanda
vera vazhi yedhum unda
oorukulle yogyana kanda
odippoi ennidam konda
kedaichcha kedaikira varaikkum paaru
pidichcha thiruttupattam nooru
idhukku poyii alattikalaamaa
idhukku poyii alattikalaamaa

ennada polladha vaazhka
ada ennada polladha vaazhka

The topic on Lyrics - Tamil thappu thaalangal is posted by - Malu

Hope you have enjoyed, Lyrics - Tamil thappu thaalangalThanks for your time

Tech Bluff