Lyrics - Tamil song dum dum dum un perai, உன் பேரை சொன்னாலே-டும் டும் டும்
Tamil song dum dum dum un perai
உன் பேரை சொன்னாலே-டும் டும் டும் Tamil Song
"உன் பேரை சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூ பூக்குமே
வாராயோ வாராயோ"
ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்னே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்னே
மெய்யெழுதும் மறந்தேன் உயிரெழுதும் மறந்தேன்
ஊமையாய் நானும் மாறினேன்
கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்
நினைவில்லை என்பாயா நிஜமில்லை என்பாயா
நீ என்ன சொல்வாய் அன்பே
"உயிர் தோழன் என்பாயா வழிப்போக்கன் என்பாயா
விடை என்ன சொல்வாய் அன்பே"
சாய்ந்தாடும் சூரியனே சந்திரனை அழவைதாய்
சோகம் ஏன் சொல்வாயா
செந்தாழம் பூவுக்குல் புயலொன்றை வரவைதாய்
என்னகும் சொல்வாயா
The topic on Lyrics - Tamil song dum dum dum un perai is posted by - Malu
Hope you have enjoyed, Lyrics - Tamil song dum dum dum un peraiThanks for your time