Lyrics - Ratchagan song kaiyil midhakum kanavanen, Kaikaal Mulaitha Kaatraanen

Ratchagan song kaiyil midhakum kanavanen


பாடல் : ரட்சகன்
படம் : கனவா... இல்லை காற்றா...


கனவா... இல்லை காற்றா...

கனவா... நீ.. காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ..
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே..
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே...
இந்திரா லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திர தரையில் பாயிடவா

(கையில்...)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்,
இன்று கண்டேனடி...
அதை கண்டு கொண்டேனடி... (-- twice)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது... (-- twice)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது
உன் மேல் மற்றொரு பூ விழுந்தாள்
என்னால் தாங்க முடியாது

(கையில்...)




Kanava..Kaatra..Kanava..Kaatra..Kaiyil Midhakum Kanavanen
Kaikaal Mulaitha Kaatraanen..Kaiyil Endhiyum Kanakavillaiye..
Nuraiyaal.. Seidha .. Silaiyaanen...

Ippadi Unna Sumandhu Konden Indira Logam Poividava
Vazhil Konjam.. Vali..Eduthalum..
Chandiran... Tharaiyil.. Paai Idava...
Nilavil Porulgal Idai Izhakum, Neerilum Porul Idai Izhakum
Kaadhalil Kooda Idai Izhakum, Kandu Konden Unnidan..
Adhai Kondu Selven Ennidam..
Thaaimai Kaadhal Irandu Mattum Baaram Enbadhai Ariyadhu...
Un Palingu Mugathai Paarthu Irundhal...
Pasiyum Valiyum Edukadhu....

Unnai Mattum Sumanthu Irundhal..
Uyaram Thooram Theriyadhu....
Unnai Mattum Sumanthu Irundhal..
Uyaram Thooram Theriyadhu....
Unmel Vadhoru Poo Vizhundhal, Ennal Thaanga Mudiyadhu....
Kaiyil Midhakum Kanavanen...Kaikaal Mulaitha Kaatraanen...
Kaiyil Endhiyum Kanakavillaiye...
Nuraiyaal..Seidha..Silaiyaanen..Kanava..Nee...Kaatra....

The topic on Lyrics - Ratchagan song kaiyil midhakum kanavanen is posted by - Mallu

Hope you have enjoyed, Lyrics - Ratchagan song kaiyil midhakum kanavanenThanks for your time

Tech Bluff