Lyrics - Poi solla intha song from april mathathil, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

Poi solla intha song from april mathathil



படம் : ஏப்ரல் மாதத்தில்
பாடல் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை,
சொன்னால் பொய் பொய்தானே,
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை,
சொன்னால் பொய் பொய்தானே,

பொய் என்பது இங்கில்லையே, இந்த கனவுக்குள் பிழை இல்லையே,
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் Hey Yeah Yeah..
Whoah Oh..

(பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை...)

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள,
யார் இடத்தில் நான் சென்று ஞாயம் சொல்ல..?
திட்டம் இட்டே நாம் செய்த கூற்றம் இல்ல,
போராட களம் இல்லையே, Oh-oh..
எங்கையே போ,நான் தொலைன்தேனோ தெரியாதே,
இப்போ அங்கே நீ நான் போக முடியாதே,
தேவை மட்டும், உன் உறவென்று மனம் சொல்லுதே..
Yeah, Yeah, Yeah Yeah..

(பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை...)

உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள,
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை,
எப்படி நான் உண் முன்னே வந்து சொல்ல?
என் உள்ளம் தடுமாறுதே, Oh-Oh..
கண்களினால் நம் கடிதங்கள் போடாமல்,
காதல் என்று நம் கவிதைகள் பாடாமல்,
கையுப்பமாய் நம்மை தாங்கும் வரம் சொர்கமே..
Yeah, Yeah, Yeah Yeah..

(பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை...)

The topic on Lyrics - Poi solla intha song from april mathathil is posted by - Maha

Hope you have enjoyed, Lyrics - Poi solla intha song from april mathathilThanks for your time

Tech Bluff