Lyrics - Oru kalluriyin kadhai song, உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை
Oru kalluriyin kadhai song
உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை
பார்த்து விட்டாய்...
உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை
உணர்ந்து விட்டாய்...
யார் இவளோ என்றொரு கேள்வி?
எழுகிறதா ஆ ஆ ...
மாறி வர என் இரு விழிகள்
துடிக்கிறதா ஆ ஆ ...
உலகம் உன் உலகம் இவளின் உள்ளங்'கையில்
அடங்கியதா ஆ ஆ ...
எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில்
பறந்திடுதா?
The topic on Lyrics - Oru kalluriyin kadhai song is posted by - Maha
Hope you have enjoyed, Lyrics - Oru kalluriyin kadhai songThanks for your time