Lyrics - Heyram ne partha parvai kamal hassan, ஹேராம் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாட

Heyram ne partha parvai kamal hassan

ஹேராம் - நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் வரிகள்


பெண்:
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி,
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

நான் என்ற சொல் இனி வேண்டாம்,
நீ என்பதே இனி நான்தான்,
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை,
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை,
உயிரே வா.....

ஆண்:
நாடகம் முடிந்த பின்னும்,
நடிப்பின்னும் தொடர்வது என்ன,
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே,
உயிர் போகும் மட்டும் உண் நினைவே கண்ணே,
உயிரே வா......

பெண்:
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

ஆண்:
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

பெண்:
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி,

ஆண்:
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி,

பெண்:
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

ஆண்:
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

பெண்:
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

ஆண்:
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

ஆண்:/பெண்:
உயிரே வா......

The topic on Lyrics - Heyram ne partha parvai kamal hassan is posted by - Maha

Hope you have enjoyed, Lyrics - Heyram ne partha parvai kamal hassanThanks for your time

Tech Bluff