Lyrics - Endhan kan munnae nanban songs, எந்தன் கண் முன்னே
Endhan kan munnae nanban songs
எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!
யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?
The topic on Lyrics - Endhan kan munnae nanban songs is posted by - Maha
Hope you have enjoyed, Lyrics - Endhan kan munnae nanban songsThanks for your time