Lyrics - Captain magal entha pennilum illatha ondru, Kushboo Raja கேப்டன் மகள்
Captain magal entha pennilum illatha ondru
Captain Magal was a hit film in the actors were kushboo and raja. Entha Pennilum illatha ondru - Its lyrics describes the beauty of your girl.படம் : கேப்டன் மகள் இசை : ஹம்சலேகா குரல் : S.p.பாலசுப்ரமணியம் எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ, அது ஏதோ? அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது! அதை அறியாமல் விடமாட்டேன்! அது வரை உன்னைத் தொடமாட்டேன்! (எந்த பெண்ணிலும்.............) கூந்தல் முடிகள், நெற்றி பரப்பில் கோலம் போடுதே அதுவா? கோலம் போடுதே அதுவா? சிரிக்கும் போது கண்ணில் மின்னல் தெரித்து ஓடுதே அதுவா? தெரித்து ஓடுதே அதுவா? மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா? கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா? அதை அறியாமல் விடமாட்டேன் ! அது வரை உன்னைத் தொடமாட்டேன்! (எந்த பெண்ணிலும்...........) முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா? தள்ளி உள்ளதே அதுவா? சங்கு கழுத்தைப் பாசி மணிகள் தடுவுகின்றதே அதுவா? தடுவுகின்றதே அதுவா? ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும் புன்னகை செய்வாய் அதுவா? அதுவா? அதுவா? ஓரிரு வார்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய் அதுவா? அதுவா? அதுவா? அதை அறியாமல் விடமாட்டேன்! அது வரை உன்னை தொடமாட்டேன்! | Movie : Captain Magal Music: Illayaraja Singer: SPB Director: Bharathiraja Entha pennilum illaaatha ondru, Entha pennilum illaaatha ondru, Athu yaetho, athu yaetho, unnidam irukirathu.. athai ariyaamal vidamaataen, athuvarai unnai thoda maataein... Entha pennilum illaaatha ondru.. Koondhal mudigal netri parapil, koalam poaduthae athuvaa, koalam poaduthae athuvaa, Sirikkum boathu kannil minnal, therithu oaduthae atuvaa... therithu oaduthae atuvaa.. mookukku keezhae mookuthi poalae, macham ullathae athuvaa, athuvaa, athuvaa.. Kazhuthukku keezhae kavithaigal rendu micham ullathae, athuvaa, athuvaa, athuvaa.. athai ariyaamal vidamaataen, athuvarai unnai thoda maataein... Entha pennilum illaaatha ondru.. Mullai nirathu parkalil ondru, thalli ullathae athuvaa, thalli ullathae athuvaa. Sangu kazhuthai paasi manigal, thadavuginrathae athuvaa Sangu kazhuthai paasi manigal, thadavuginrathae athuvaa.. Ovvoru vaakiyam mudiyum boathum punnagai seyvaai, athuvaa, athuvaa, athuvaa.. Oariru vaarthai thappaai poanaal, uthadu kadipaai.. athuvaa, athuvaa, athuvaa.. athai ariyaamal vidamaataen, athuvarai unnai thoda maataein... Entha pennilum illaaatha ondru.. |
The topic on Lyrics - Captain magal entha pennilum illatha ondru is posted by - Venki
Hope you have enjoyed, Lyrics - Captain magal entha pennilum illatha ondruThanks for your time