Lyrics - Ajith attagasam song thal pola varuma, தல போல வருமா

Ajith attagasam song thal pola varuma


படம் (Movie) : அட்டகாசம்
பாடல் (Song) : தல போல வருமா
Music Director : பரத்வாஜ்
பாடியவர் Singer: அர்ஜுன் தாமஸ், பரத்வாஜ், டான்ணன்
கவிஞர் : வைரமுத்து

தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?

நெஞ்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின் புத்திரன் இவன் தானே
இவனுக்கு இரவிலும் வெயில்தானே
அட்டகாசத்தில் புயல்தானே
நிலா வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்
தலையுள்ள பயல்களெல்லாம் தலயல்ல
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?

தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ?

விண்ணை விழ்த்த ஒரு வில்லில்லை
இவனை விழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களும் காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
தருதலையோ தவக்களையோ தலயல்ல
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?

The topic on Lyrics - Ajith attagasam song thal pola varuma is posted by - Malu

Hope you have enjoyed, Lyrics - Ajith attagasam song thal pola varumaThanks for your time

Tech Bluff