Lyrics - Aalavandhan sirpamana pendirandu thedi, சிற்பமான பெண்டிரென்று தேடி
Aalavandhan sirpamana pendirandu thedi
சிற்பமான பெண்டிரென்று தேடி ஓடும் மானிடா;
அற்பமான மாதரோடு ஆசை கொள்வதேனட ;
கற்பு ஒன்று-இருக்குதோ ;
காவல் ஒன்று-இருக்குதோ ;
கர்பமேரும் பையனோடு கவசமிடிருக்குதோ;
பெண்ணை நம்பி பிறந்தபோதே தொப்புள்கொடிகள் அறுபடுமே
மண்ணை நம்பும் மாமரம் ஓர்நாள் மாபெரும் புயலில் வேரருமே
உன்னை நம்பும் உறுப்புக்கள் கூட ஒருபோழுதுன்னை கைவிடுமே
இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பின்னால் வரையில் பின்னவருமா ?
The topic on Lyrics - Aalavandhan sirpamana pendirandu thedi is posted by - Maha
Hope you have enjoyed, Lyrics - Aalavandhan sirpamana pendirandu thediThanks for your time