Lyrics - Shakthi kodu baba tamil song, சக்தி கொடு

Shakthi kodu baba tamil song


படம் (Movie) : பாபா
பாடல் (Song) : சக்தி கொடு
Music Director : A.R.ரெஹ்மான்
பாடியவர் Singer: கார்த்திக்
கவிஞர் : வைரமுத்து

நம் நடை கண்டு அகங்காரம்
தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம்
பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா... இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே

தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை செய்துவிட சக்தி கொடு

(நம் நடை கண்டு ... )

வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரை ஏற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேத சக்தி கொடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ வைக்க சக்தி கொடு
ஏறி மலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி kodu

(தாயும் நீயே ... )

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வாய்த்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் (௨ )
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்பமாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்

இறைவா ... இறைவா ...

The topic on Lyrics - Shakthi kodu baba tamil song is posted by - Malu

Hope you have enjoyed, Lyrics - Shakthi kodu baba tamil songThanks for your time

Tech Bluff