Lyrics - Deepavali thala deepavali, தெற்கு சீமையிலே என்னை
Deepavali thala deepavali
படம் (Movie) : அட்டகாசம்
பாடல் (Song) : தெற்கு சீமையிலே
Music Director : பரத்வாஜ்
பாடியவர் Singer: மனோ
கவிஞர் : வைரமுத்து
தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
துளு கெளப்பறவன் துத்துக்குடி ஆளு
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பரு
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் துத்துக்குடி ஆளு
ஒரு காலத்திலேயே தெரு ஓரத்திலே
தாயே என்னை தள்ளி வெச்சா
இந்த ஜென்மத்திலே என்னை பாக்காதேனு
கண்ணில் உசி வெச்சு தச்சா
ஒத்தையிலே விட்ட செடி என்னாச்சு
அது எந்திரிச்சு மாமரமாய் நின்னாச்சு
ஒத்தமரம் ஒத்தமரம் கூர்த்தாச்சு
அது முட்டுமுணு வானம் மேலே போயாச்சு
பட்டாசை போட்டு மத்தாளம் குட்டு
என் பேரை நி சொல்லி கொண்டாடு
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
ஒரு நல்லவனா நி வாழ்ந்திருந்தா உரே தொழில் ஏறி நிற்கும்
ஒரு வல்லவனா நியும் வாழ்ந்து வந்தா உரே தொழில் எத்தி வைக்கும்
ஒரு நல்லவனா நி வாழ்ந்திருந்தா உரே தொழில் ஏறி நிற்கும்
ஒரு வல்லவனா நியும் வாழ்ந்து வந்தா உரே தொழில் எத்தி வைக்கும்
வெட்டவரும் எதிரியை எருவாக்கு நி நட்டு வெச்ச பூச்செடிக்கு உரமாக்கு
உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு நி உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு
பட்டாசை போட்டு மத்தாளம் குட்டு என் பேரை நி சொல்லி கொண்டாடு
தீபாவளி தல தீபாவளி தீபாவளி தல தீபாவளி
The topic on Lyrics - Deepavali thala deepavali is posted by - Malu
Hope you have enjoyed, Lyrics - Deepavali thala deepavaliThanks for your time