Lyrics - Autograph ovvoru pookalume lyrics, ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

Autograph ovvoru pookalume lyrics


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியளுமே.. சொல்கிறதே
இரவான பகல் ஒன்று வந்திடுமே


நம்பிக்கை என்பது வேண்டும் ... நாம் வாழ்வில் l
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
(ஒவ்வொரு பூக்களுமே)
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கல்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் .
அத தினம்முயின்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
முச்சை போல சுவாசிப்போம்
லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லே உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கிரி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா .
துக்கம் இல்லை enn தோழா
ஒரு முடிவிரிந்தால் .. அதில் தெளிவிரிந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியளுமே.. சொல்கிறதே
இரவான பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நாம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு.
மலையோ அது பனியோ நீ மோதிவிடு..

The topic on Lyrics - Autograph ovvoru pookalume lyrics is posted by - Malu

Hope you have enjoyed, Lyrics - Autograph ovvoru pookalume lyricsThanks for your time

Tech Bluff