Tamil - Unnodu sapida vendum, நீ கரைந்து போவதாய் உண்மை சொன்னாய்
Unnodu sapida vendum
அடியே அக்மார்க் அழகி....
ஆசையாய் முதலாய்...
கட்டிகொண்டாய் பட்டு புடவையை...
இனி எப்படி அவிழ்ப்பாய்...
உன்னை பைத்தியமாக
இறுக கட்டிக்கொண்டு உள்ளதே புடவை..?
**************************************
என் கவிதை வரிகளில்....
நீ கரைந்து போவதாய் உண்மை
சொன்னாய்...
உன் செவ்விதழ் வரிகளில்...
நான் கரைந்து போகும் உண்மையாக
சொன்னதில்லை இதுவரை..?!
**************************************
என்ன சாப்பிட்டாலும்...
மனசு நிறைய மாட்டேன் என்கிறது....
உன்னோடு 'பாதி பேல்பூரி' சாபிட்டாலும்
பூரித்து போகிறது மனசெல்லாம்,,?
*****************************************
The topic on Tamil - Unnodu sapida vendum is posted by - Math
Hope you have enjoyed, Tamil - Unnodu sapida vendumThanks for your time