Tamil - Un alagiya ninavugalil yennai maranthuvidugiren, என் வேலைகளைத்தான் கொஞ்சம் மறந்துவிடுகி&#

Un alagiya ninavugalil yennai maranthuvidugiren

காத்திருக்கும் நேரத்தில் நட்சத்திரங்களை
கணக்கிட்டு முடிக்கும் வரை
வராத....
நீதான் எத்தனை நல்லவள்..?
**********************************************************
என் பணிகளுக்கு இடையே
உன்னை மறந்து விடுவதாக புலம்பும்
என் செல்ல அலம்பல்காரி...
உண்மை என்னவென்றால்

உன்
அழகிய நினைவுகளின்
அணிவகுப்பில்
என் வேலைகளைத்தான் கொஞ்சம்
மறந்துவிடுகிறேன்...!?

The topic on Tamil - Un alagiya ninavugalil yennai maranthuvidugiren is posted by - Malu

Hope you have enjoyed, Tamil - Un alagiya ninavugalil yennai maranthuvidugirenThanks for your time

Tech Bluff