Tamil - Real names of cities in india tamilnadu, சில ஊர்களின் முழுமையான பெயர்கள்

Real names of cities in india tamilnadu


சில ஊர்களின் முழுமையான(முந்தைய) பெயர்கள்

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது

குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது

எருமையூர் என்பதே மைசூர் என்று அழைக்கப்ப*டுகிறது

வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது

ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்

The topic on Tamil - Real names of cities in india tamilnadu is posted by - Maha

Hope you have enjoyed, Tamil - Real names of cities in india tamilnaduThanks for your time

Tech Bluff