Tamil - Proudly say my language as tamil, தடுக்கி விழுந்தால் மட்டும்
Proudly say my language as tamil
தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ...சிரிக்கும்போது மட்டும் இ..ஈ..
சூடு பட்டால் மட்டும் உ...ஊ..
அதட்டும்போது மட்டும் எ..ஏ...
ஐயத்தின்போதுமட்டும் ஐ...
ஆச்சரியத்தின்போதுமட்டும் ஒ...ஓ...
வக்கணையின் போது மட்டும் ஒள...
விக்கலின்போது மட்டும் ...?
என்று தமிழ் பேசி, மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல்
"உன் மொழி தமிழ் மொழியென்று...!!
The topic on Tamil - Proudly say my language as tamil is posted by - Maha
Hope you have enjoyed, Tamil - Proudly say my language as tamilThanks for your time