Tamil - Osthi vaadi en cute pondati, ஏ வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி

Osthi vaadi en cute pondati

Song Title: Pondati Adi Nee Dhaney Yen Sweety
MovieName: Osthi
Music Director: Thaman
Singers: Simbu
Lyrics: Simbu

Lyrics of my cute Pondatti Song:

ஏ வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி

அடி வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி

பொண்டாட்டி அடி நீ தானே ஏன் ஸ்வீட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் ஏ பாட்டி
தேவையில்ல வப்பாட்டி

பொண்டாட்டி அடி நீ தானே ஏன் ஸ்வீட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் ஏ பாட்டி
தேவையில்ல வப்பாட்டி

நல்லா கணவனா நான் இருப்பேன்
ஒரு உத்தமான நடப்பேன்
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்
உன் கஷ்டத்தா நான் குறைப்பேன்
உன் கண் கலங்கா விட மாட்டேன்

ஏ வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாடேன்
நீ இல்லாட்டி

அடி வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாடேன்
நீ இல்லாட்டி

பொண்டாட்டி பொண்டாட்டி

காபிக்குடுத்து காலையிலே
நானே உன்னை எழுப்பிவிடுவேன்
சமைக்க தெரியலைன்னா
நானே சமையல் செஞ்சு
உனக்கு உட்டி விடுவேன்

உன்னா நான் என்னிக்குமே
சந்தேகபாட மாட்டேன்
என்னா நீ சந்தேகபடும்
மாதிரி நடக்கமாட்டேன்
உன் உயிரா நான் இருப்பேன்
என் உயிரா உன்னா நினைப்பேன்
என் நெஞ்சிலே உன்னா சும்மாப்பேன்
உன்னா டெய்லி நானும் ரசிப்பேன்
உன் நிழலா போல நான் இருப்பேன்

வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாடேன்
நீ இல்லாட்டி

அடி வாடி அடி வாடி என் ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாடேன்
நீ இல்லாட்டி டி டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி
வேணா வப்பாட்டி வப்பாட்டி வப்பாட்டி வப்பாட்டி
பொண்டாட்டி பொண்டாட்டி...

உன்னக்கு முன்னாடி சத்தியமா
என் உசுரு என்ன விடாது
என்னா நான் போயிட்டா
உன்னா யாரும் விதவையா
பார்க்ககூடாது

என்னா விட்ட உன்னா
எவன்டி பார்த்துப்பான்
நல்லா பார்த்துப்பன் சொல்லி
பொய்யா நடிப்பான்

ஒரு தகப்பான் போல இருப்பேன்
ஒரு தாய்யா போலவும் இருப்பேன்
ஒரு நண்பன் போல நடப்பான்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழத்தையாவும் நான் போறப்பன்

ஏ வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாடேன்
நீ இல்லாட்டி

அடி வாடி அடி வாடி என் ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாடேன்
நீ இல்லாட்டி டி டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் ஏ பாட்டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி
எனக்கு தேவையில்ல வப்பாட்டி வப்பாட்டி

ஐ லவ் யு டி மை பொண்டாட்டி

The topic on Tamil - Osthi vaadi en cute pondati is posted by - Mallu

Hope you have enjoyed, Tamil - Osthi vaadi en cute pondatiThanks for your time

Tech Bluff