Tamil - Aaval mananal madayil natpu illai kadhal, அவள் மணநாள் மேடையில் - காதல் என்றாள்

Aaval mananal madayil natpu illai kadhal


என்னை பார்த்து சிரித்தாள்।,எனக்கு கரம் கொடுத்து சீராக்கினாள்।,'காதலா?' என்றேன்।,'இல்லை।, அன்பு' என்றாள்।

எனக்கு துன்பம் என்றால், அவள் துடித்தாள்।,என் கஷ்டம் அவள் சகிக்க மாட்டாள்.,'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள்.

என்னுடனேயே இருந்தாள்என் உயிர் போல் ஆனாள்।,'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள்.

அவள் மணநாள்
அவள் மணநாள் மேடையில்,என்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.'அன்பா?' என்றேன்.,'இல்லை., காதல்' என்றாள்...

The topic on Tamil - Aaval mananal madayil natpu illai kadhal is posted by - Malu

Hope you have enjoyed, Tamil - Aaval mananal madayil natpu illai kadhalThanks for your time

Tech Bluff