Tamil

Aaval mananal madayil natpu illai kadhal

அவள் மணநாள் மேடையில் - காதல் என்றாள்

என்னை பார்த்து சிரித்தாள்।,எனக்கு கரம் கொடுத்து சீராக்கினாள்।,'காதலா?' என்றேன்।,'இல்லை।, அன்பு' என்றாள்। எனக்கு துன்பம் என்றால், அவள் துடித்தாள்।,என் கஷ்டம் அவள் சகிக்க மாட்டாள்.,'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள். என்னுடனேயே இருந்தாள்என் உயிர் போல் ஆனாள்।,'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள். அவள் மணநாள் அவள் மணநாள் மேடையில்,என்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.'அன்பா?' என்றேன்.,'இல்லை., காதல்' என்றாள்...   ..

Un alagiya ninavugalil yennai maranthuvidugiren

என் வேலைகளைத்தான் கொஞ்சம் மறந்துவிடுகி&#

காத்திருக்கும் நேரத்தில் நட்சத்திரங்களை கணக்கிட்டு முடிக்கும் வரை வராத.... நீதான் எத்தனை நல்லவள்..? ********************************************************** என் பணிகளுக்கு இடையே உன்னை மறந்து விடுவதாக புலம்பும் என் செல்ல அலம்பல்காரி... உண்மை என்னவென்றால் உன் அழகிய நினைவுகளின் அணிவகுப்பில் என் வேலைகளைத்தான் கொஞ்சம் மறந்துவிடுகிறேன்...!?   ..

Unakaga kavithai yealuthiyavudan athu thani alagu paduthikolvathu pol

கண்ணாடியில் முன்னும் பின்னும் பார்த்து &

உனக்கான கவிதை எழுதியவுடன் அது தன்னை முன்னும் பின்னும் அழகுபடுத்தி கொள்கிறது... புதிதாய் புடவை அணிந்தவள் கண்ணாடியில் முன்னும் பின்னும் பார்த்து அழகுபடுத்தி கொள்வது போல.. ********************************************** இத்தனை கவிதைகளை நான் எங்கே இருந்து திருடுகிறேனோ..? என நீ யோசிக்கிறாய். இத்தனை அழகுகளை நீ எங்கே இருந்து திருடுகிறாயோ..? என நான் யோசிக்கிறேன். ************************************************ தொடர்ந்து படித்தால் சோர்வு ஏற்படும்... இடை இடையே என்னை நினை...!! தொடர்ந்து மௌனமாய் இருந்தால் .... மொழி மறந்து போகும்... இடை இடையே ஒரு குறுஞ்செய்தி அனுப்பு...!!   ..

Indraiya unavu nalaya unnavu

இன்றைய உணவு நாளைய நோய்

ஒரு இணை இணைந்த மணவிழாவில்தான் என் இணையை இழந்தேன்.. ஒற்றை செருப்பு. *********************************************************** பாராட்டித்தான் உன் நண்பனாக நீடிக்க முடியுமென்றால் உன் எதிரியாக இருந்தே விமர்சனம் செய்து உன்னை விளம்பரம் செய்கிறேன். *********************************************************** மோர் போய் காப்பி வழக்காயிற்று... திண்ணை இடித்து மதில் சுவர் எழும்பியாச்சு.... அடுத்த நோய் என்ன...? ********************************************************** இன்றைய உணவு நாளைய நோய் பற்றி சிந்திக்கிறது... உனக்கு எதிரி உனக்குள்ளே...!! ********************************************************* நான் ருசித்ததை என் மகன் படத்தில் மட்டும்தான் காண்பானோ...? இரவோடு இரவாக நட்டினேன் ஒரு "மா" மரம்...!!   ..

Kadhal valkaiyai aalguakirathu

காதல் பொய் என்று சொன்னாய் - நட்பாக

நட்பாக பழகிய நாளில் சொன்னாய்.. "காதல் பொய் என்று..!!" நானும் "ஆமாம்..காதல் பொய் தான்...!"என்றேன். பின் காதலாகி மணமுடித்த பின் ஓர் நாள்.. சட்டை பொத்தானை போட்டபடி "காதல் வாழ்கையை அழகாக்குகிறது..!!" என்றாய். நானும்... "ஆமாம் அழகாக்குகிறது..!!"என்றேன். நீ சிணுங்கியபடி... "ஆமாம் என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டீர்களா..? என்றாய். சிரித்தபடி சொன்னேன் "இல்லை என்று சொல்லியிருந்தால் நீ கிடைத்து இருப்பாயா சிணுங்கி..?"என்றதும் கொட்டினாய் காதலாய்...!!   ..

Ne poi vitaai nee yen ulaga alagi

இனி யாராவது வழியில் உலக அழகாய்

நீ போய் விட்டாய்.... இனி யாராவது வழியில் உலக அழகாய் வந்தாலும் அசைக்க முடியாது என் இதயத்தை...? என் கவிதைகளை படித்து இவ்வளவு தூரம் உங்களை இம்சித்தவள் யார்..? என்று எவளாவது கேட்பாள்...!! பதிலுக்கு நான் நீயென்னை மறந்து விட சொன்னபோது ஒரு 'வெற்று புன்னகையை' உனக்கு பதிலாக அளித்தேனே அதையே அவளுக்கும் பதிலாக கொடுப்பேன்..!   ..

Tamil sms oru inimayana maalai vanakam

Thamil sms good evening maalai vanagam

"Pasamana natpukku..." "chellamana Anbuku..." "Uyirana Uravaku..." "Unmaiyana Manasuku..." "oru inimayana maalai vanakam..." Love-sms Love and Death are two ininvited guests.. Nobody knows when it comes.. But do the same work.. One take heart and other take its beats!..   ..

Do or die fun joke

வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்

1) "செய்... அல்லது செத்துமடி..." ---- நேதாஜி.. "படி.. அல்லது பன்னி மேய்..." --- எங்க பிதாஜி.... 2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்... மாணவர்கள்: புரியல சார்... 3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது? டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன். 4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே...  ..

Navagrah places to worship in tamilnadu

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும் கிரகம்: சூரியன் ஸ்தலம்: சூரியனார் கோவில் நிறம்: சிவப்பு தானியம்: கோதுமை வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர் மலர்: செந்தாமரை உலோகம்: தாமிரம் நாள்: ஞாயிறு ராசிகற்கள்: மாணிக்கம் பலன்கள்: காரிய சித்தி. கிரகம்: சந்திரன் ஸ்தலம்: திங்களூர் நிறம்: வெள்ளை தானியம்: அரிசி வாகனம்: வெள்ளை குதிரை மலர்: வெள்ளரளி உலோகம்: ஈயம் நாள்: திங்கள் ராசிகற்கள்: முத்து பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும். கிரகம்: செவ்வாய் ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில் நிறம்: சிவப்பு தானியம்: துவரை வாகனம்: ஆட்டுக்கடா மலர்: செண்பகம் உலோகம்: செம்பு நாள்: செவ்வாய் ராசிகற்கள்: பவழம் பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம் கிரகம்: புதன் ஸ்தலம்: திருவென்காடு நிறம்:  ..

Real names of cities in india tamilnadu

சில ஊர்களின் முழுமையான பெயர்கள்

சில ஊர்களின் முழுமையான(முந்தைய) பெயர்கள் பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது எருமையூர் என்பதே மைசூர் என்று அழைக்கப்ப*டுகிறது வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்   ..

Manidhan panchabootham im bootham

ஐம் பூதங்களின் அம்சம் நம்மிடம்

ஐம் பூதங்களின் அம்சம் நம்மிடம் நெருப்பின் அம்சம் கோபம் நீரின் அம்சம் கண்ணீர் வாயுவின் அம்சம் மூச்சுக்காற்று பூமியின் அம்சம் பொறுமை ஆகாயத்தின் அம்சம் பரந்து விரிந்த மனது ஆனால் நாமோ இதனை உபயோகிப்பதோ கோபத்தை வெறுப்பாகவும் கண்ணீரை நீலிக் கண்ணீராகவும் மூச்சுக் காற்றை (பொறாமையினால் விடும்) பெருமூச்சாகவும் பொறுமையா என்ன விலை என்றும் பரந்து விரிந்த மனமா எங்கே என்றும் இருப்பதை பார்த்தால்... எங்கே நாம் செல்கிறோம்? இயற்கை நமக்கு கொடுத்த வளத்தை நாசம் செய்கிறோம் எப்பொழுது நாம் விழித்து எழுவோம்? இயற்கையுடன் இயைந்து வாழ?   ..

Sugumaran kavithai muthal penuku

முதற்பெண்ணுக்குச் சில வரிகள்

முதற்பெண்ணுக்குச் சில வரிகள் இரவின் திரைக்குள் மறையும் திசைகள் இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம் அல்லது இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம் உனது பிம்பம் நிலைக்கண்ணாடியிலிருந்து கிளம்பி வந்ததுபோல் நடந்து மறைந்தாள் எவளோ. இதோ நீ எதிர்ப்பட்ட அநாதிக்காலத்தின் ஏதோ ஒரு நொடி ஆனந்த வெளியாக ஒளி ததும்பி நிற்கிறது நினைவில் இதோ பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம் உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது பொழுதின் தனிமை பரிசுப்பொருட்களும் குதூகலமுமாய் வந்தவர்கள் மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள் நட்போ காதலோ இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே எனது உறவுகள் இப்போதும் நீ வரலாம்  ..

Vairamuthu kavithai pood kalnenji

பூக்களும் காயம் செய்யும்

பூக்களும் காயம் செய்யும் போடி போடி கல்நெஞ்சி! மார்புக்கு ஆடை மனசுக்கு பூட்டு ஒரே பொழுதில் இரண்டும் தரித்தவளே! காதல் தானடி என்மீதுனக்கு? பிறகேன் வல்லரசின் ராணுவ ரகசியம்போல் வெளியிட மறுத்தாய்? தூக்குக்கைதியின் கடைசி ஆசைபோல் பிரியும்போது ஏன் பிரியம் உரைத்தாய்? நஞ்சு வைத்திருக்கும் சாகாத நாகம்போல் இத்தனை காதல் வைத்து எப்படி உயிர் தரித்தாய்? இப்போதும் கூட நீயாய்ச் சொல்லவில்லை நானாய்க் கண்டறிந்தேன் இமைகளின் தாழ்வில் - உடைகளின் தளர்வில் - என்னோடு பேசமட்டும் குயிலாகும் உன்குரலில் - வாக்கியம் உட்காரும் நீளத்தில் - வார்த்தைகளுக்குள் விட்ட இடைவெளியில் - சிருங்காரம் சுட்ட பெருமூச்சில் வறண்ட உதட்டின் வரிப்பள்ளங்களில் - நானாய்த்தான் கண்டறிந்தேன் காதல் மசக்கையில் கசங்கும் உன் இதயத்தை. சேமித்த கற்பு சிந்தியா போயிருக்கும்? நீயாக கேட்டிருந்தால் நெஞ்சு மலர்ந்திருப்பேன் உண்டென்றால் உண்டென்பேன் இல்லையென்றால் இல்லையென்பேன் இப்போதும் கூட தேசத்துரோகமென்பதை ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி உள்ளாடும்  ..

Pongal events and celebrations

The four days of Pogal

Pongal Pongal, one of the most important popular Hindu festivals of the year. This four-day festival of thanksgiving to nature takes its name from the Tamil word meaning "to boil" and is held in the month of Thai (Jan-Feb) during the season when rice and other cereals, sugar-cane, and turmeric  ..

Tamilar festival pongal history

Observance of Pongal During the Sangam Era

History of Pongal Pongal is an ancient festival of people in South India particularly Tamils. The history of the festival can be traced back to the Sangam Age i.e. 200 B.C. To 300 A.D. Although, Pongal originated as a Dravidian Harvest festival and has a mention in Sanskrit Puranas, historians identify  ..

Previous 1 2 3 4 5 6 7 Next

Tech Bluff