Health - Cold coffee preparation in tamil, கோல்ட் காபி

Cold coffee preparation in tamil

பால் - 1/2 லிட்டர்
சீனி - தேவைக்கு
காபி பொடி - 3 மேசைக்கரண்டி(நெஸ்காபி அல்லது வேற எந்த வகையானாலும்)
சீனி - 1 மேசைக்கரண்டி


•முதலில் பாலை காய்ச்சவும்.
•ஒரு பவுலில் காபி பொடி,சீனியை போட்டு ப்ளெண்டரால் நுரை வரும் வரை அடித்துக்கொள்ளவும்.
•பின் காய்ச்சிய பாலில் ஊற்றவும். 3 நிமிடம் கழித்து பால் பொங்கும் சமயம் இறக்கவும்.
•நீளமான கண்ணாடி க்ளாஸில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறவும்.
•பரிமாறும் சமயம் மேலே சிறிது சீனியை தூவவும்.
Note:
எப்பொழுதும் ஹாட் காபி குடித்து விட்டு இந்த கோல்ட் காபி குடிச்சால் டேஸ்ட் சூப்பராக இருக்கும். ப்ளெண்டரில் அடிக்கும் போது நல்ல நுரை பொங்க அடிக்கனும்.


The topic on Health - Cold coffee preparation in tamil is posted by - Anu

Hope you have enjoyed, Health - Cold coffee preparation in tamilThanks for your time

Tech Bluff