Bluff - Alaipayuthey kaadhal sadugudugudu, காதல் சடுகுடுகுடு கண்ணே தோடு தோடு

Alaipayuthey kaadhal sadugudugudu

Movie Title : அலைபாயுதே
Song Title : காதல் சடுகுடுகுடு
Music Director : A.R.Rehman
Singer's: நவீன், S.P.B.சரண்
Lyricist: வைரமுத்து

காதல் சடுகுடுகுடு கண்ணே தோடு தோடு

அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொள்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தோடு தோடு

நீராட்டும் நேரத்தில் என்னன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொள்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தோடு தோடு

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இனியென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொள்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தோடு தோடு

kaadhal sadugudugudu kaNNae thodu thodu (4)

alaiyae sitRalaiyae karai vandhu vandhu poagum alaiyae
ennaith thoduvaay medhuvaayp padarvaay enRaal nuraiyaay karaiyum alaiyae
tholaivil paarththaal aamaam enginRaay arugil vandhaal illai enRaay
nagila nagila nagilaa oa oa oa vilagidaadhu nagilaa oa oa (2)
pazhagumbozhudhu kumariyaagi ennai velvaay peNNae
padukkai aRaiyil kuzhandhaiyaagi ennaik kolvaay kaNNae

kaadhal sadugudugudu kaNNae thodu thodu (4)

neeraattum naeraththil ennannaiyaaginRaay
vaalaattum naeraththil en piLLaiyaaginRaay
naanaagath thottaaloa muLLaagip poaginRaay
neeyaagath thottaaloa poovaaga aaginRaay
en kaNNeer en thaNNeer ellaamae neeyanbae
en inbam en thunbam ellaamae neeyanbae
en vaazhvum en saavum un kaNNil asaivilae

nagila nagila nagilaa oa oa oa vilagidaadhu nagilaa oa oa (2)
pazhagumbozhudhu kumariyaagi ennai velvaay peNNae
padukkai aRaiyil kuzhandhaiyaagi ennaik kolvaay kaNNae

kaadhal sadugudugudu kaNNae thodu thodu (4)

un uLLam naan kaaNa ennaayuL poadhaadhu
en anbai naan solla un kaalam poadhaadhu
en kaadhal iNaiyenna un nenju kaaNaadhu
aanaalum en muththam sollaamal poagaadhu
kondaalum konRaalum en sondham needhaanae
ninRaalum senRaalum un sondham naandhaanae
un vaetkai pinnaalae en vaazhkkai vaLaiyumae

nagila nagila nagilaa oa oa oa vilagidaadhu nagilaa oa oa (2)
pazhagumbozhudhu kumariyaagi ennai velvaay peNNae
padukkai aRaiyil kuzhandhaiyaagi ennaik kolvaay kaNNae

kaadhal sadugudugudu kaNNae thodu thodu (4)

The topic on Bluff - Alaipayuthey kaadhal sadugudugudu is posted by - Malu

Hope you have enjoyed, Bluff - Alaipayuthey kaadhal saduguduguduThanks for your time

Tech Bluff