Tamil - Nillavai vanguven, நிலாவை வாங்குவேன்
Nillavai vanguven
Tami Kavidai
என்னைக்-கொஞ்சம்-கொஞ்சினால்
ஒரே கனா என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன்...
கனா மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்திருப்பேன்...
வானே என் மேல் சாய்ந்தாலுமே நான் மீண்டு காட்டுவேன்...
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால் நிலாவை வாங்குவேன்...
The topic on Tamil - Nillavai vanguven is posted by - Prabhu
Hope you have enjoyed, Tamil - Nillavai vanguvenThanks for your time