Tamil - How to find a man is married or not, Meti metti Marriage Resemblance
How to find a man is married or not
In earlier days in hind religion, men's user to wear a ring in their fingers of their feet as a resemblance to say that they are married. And ladies use to wear a chain or yellow thread if they were married. As the years go both resemblance were transferred to women's from men's.
- தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில்(முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) அணியும் வளையம்.
- திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும்.
- ஒரு ஆண் திருமணமானவனா? என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்வாள்.
- காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.
The topic on Tamil - How to find a man is married or not is posted by - Malu
Hope you have enjoyed, Tamil - How to find a man is married or notThanks for your time