Lyrics - Rajiyama illai emaiyama baba song, Rajini kanth BABA

Rajiyama illai emaiyama baba song


படம் (Movie) : பாபா
பாடல் (Song) : ராஜ்யமா
Music Director : A.R.ரெஹ்மான்
பாடியவர் Singer: ஜெயச்சந்திரன்
கவிஞர் : வைரமுத்து

ரஜியம்மா இல்லை இமயமா ?
எங்கிவன் நாளை எங்கிவன் ?
மன்னனா இல்லை மௌல்தியா ?
யார் இவன் நாளை யார் இவன் ?

ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்

கேள்வியா வாழ்கிறான்
மௌனத்தை ஆள்கிறான்

ராஜ்யமா இல்லை இமயமா ?
ராஜ்யமா இல்லை இமயமா ?

மகன் இல்லை மகன் இல்லை எந்நாளில்
மடியில் வந்த ராஜாவை
தமிழர்கள் மழை எங்கும் மனம் வீச
தெய்வம் தந்த ரோஜாவை

முதுகினில் புகழினை தூக்காமல்
மூட்டை தூக்க பார்த்தாலே
விதி இது விதி இது என எண்ணி
மூச்சில் வாங்கி வேர்த்தாலே

தொழில் என செயய்த்தாலும்
இழி வில்லை வேன்பானே
உழைக்காமல் உண்டால்தான்
பிழை என்று சொல்வானே

ஆயிரம் கோடி அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்

கடவுளை மருத்திவன் நாள்தோறும்
கூறினானே நார்த்தீகம்
பகுத்தறி வாளனின் நெஞ்சினிலே
பூத்தது என ஆத்திகம் ?

த்திருமகன் வருகிற திருநீரை
நெற்றி மீது தினம் பூசி
அதிசயம் அதிசயம் பெரியதா
ஆனதென ராஜாஜி ?

தனதன்பு தாயை
கை தொடும் பாபாதான்
சிந்தையில் எந்நாளும்
சின்னஞ்சிறு பாபாதான்
....

The topic on Lyrics - Rajiyama illai emaiyama baba song is posted by - Maha

Hope you have enjoyed, Lyrics - Rajiyama illai emaiyama baba songThanks for your time

Tech Bluff