Lyrics - Mounamey unnidam mozhi song, மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு

Mounamey unnidam mozhi song


மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு.....
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி

பழகு.....

மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு.....
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி

பழகு.....

சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில் பலர் சொல்லி போன
ஒரு பொருள் இருக்கும்

சொல்லை கடந்த பெண்ணின் மௌன கூட்டுக்குள் பல கோடி கோடி
பொருள் குடி இருக்கும்.




Mounamey Unnidam Andha Mounam Thaaney Azhagu.....
Paarvaigal Podhumey Adhil Vaarthai Pesi

Pazhagu.....
Mounamey Unnidam Andha Mounam Thaaney Azhagu.....
Paarvaigal Podhumey Adhil Vaarthai Pesi

Pazhagu.....

Solli Mudikum Oor Sollin Vattathil Palar Solli Pona
Oru Porul Irukkum

Sollai Kadandha Pennin Mouna Koottukul Pala Kodi Kodi
Porul Kudi Irukkum.

The topic on Lyrics - Mounamey unnidam mozhi song is posted by - Malu

Hope you have enjoyed, Lyrics - Mounamey unnidam mozhi songThanks for your time

Tech Bluff