Lyrics - Aayirathil oruvan song mgr, உன்னை நான் சந்தித்தேன்

Aayirathil oruvan song mgr


உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்..

பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளதால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்..

எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கோடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
வந்த நானத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

உன்னை நான் சந்தித்தேன்...

The topic on Lyrics - Aayirathil oruvan song mgr is posted by - Mallu

Hope you have enjoyed, Lyrics - Aayirathil oruvan song mgrThanks for your time

Tech Bluff